பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானிய பிரதமர் சந்திப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரித்தானிய பிரதமர் தெரசா மே இனை கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள சார்லவொய்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசினார்.

7 நாட்டுத் தலைவர்களுக்கிடையில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள G7 பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் உலோகங்கள் மீது இறக்குமதி வரி விதித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !