பிரான்சைக் கண்டிக்கும் சர்வதேச மன்னிப்பச் சபை – மக்கள் மீது அளவிற்கதிகமான காவற்துறையினர் ஏவல்!

அரச சார்பற்ற நிறுவனமான சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) தனது விசாரணை அறிக்கை ஒன்றில் பிரான்சைக் கண்டித்து உள்ளது.

«மஞ்சள் ஆடைப் பேராட்டத்தின் போது, பிரான்ஸ் அளவிற்கு அதிகமான, மட்டற்ற தொகையிலான காவற்துறையினரை ஏவியுள்ளனர். நாங்கள் பார்த்த காணொளிகளில், கூடியிருந்த மக்கள் மீது, அளவு கணக்கில்லாத வன்முறையையும், அளவிற்கதிகமான Flash-Ball தாக்குதலையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது» என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !