பிரான்சு சார்சல் பகுதியில் மாவீரர் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது!

பிரான்சு பாரிசின் புறநகர்ப் பகுதியான சார்சல் பகுதியில் கார்ஜ் சார்சல் மாநகரசபையால் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவாக முதல்  நினைவுத் தூபி நேற்று 17.05.2017 புதன்கிழமை பகல் 14.00 மணிக்கு நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதானத்தில் சார்சல் மாநகர முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.
கார்ஜ் சார்சல் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சார்சல் மாநகர முதல்வரும், நகரசபை உறுப்பினர்களும், பிரான்சு அரசியல் பிரமுகர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்புப் பிரமுகர்களும்
வருகைதந்து சிறப்பித்தனர்.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !