பிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்று கவலைப்படுகின்கிறீர்களா?

பிரான்சில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வதிவிட உரிமை இல்லாது அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பலர் வதிவிட உரிமை பெற ரகசியமாக தரகர்களிடம் பலர் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளனர் , நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியது இல்லை

நீங்கள் செய்ய வேண்டியது

  • கொமிசன் வதிவிட உரிமை வழங்க மறுத்தால் உங்கள் விண்ணப்பத்தை மீண்டும் கொமிசனுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும்.
  • பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை கடவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளுங்கள்.
  • பிரான்சில் நீங்கள் வேலை செய்வதாக மாத சம்பளப்பத்திரம் ( bulletin de salaire ) பெற வேண்டும்
  • உங்கள் நண்பர்களின் கடைகளில் அல்லது நீங்களே ஒரு சிறிய கடையை வதிவிட உரிமை பெற்றவரின் பெயரில் எழுதி எடுத்து நீங்கள் வேலை செய்வதாக பதிய வேண்டும்.
  • உங்களிடம் ஆறு மாத சம்பளப்பத்திரம் ( bulletin de salaire ) இருந்தால் நீங்கள் உடனடியாகவே தங்குமிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்கு ஒருவருட வதிவிட உரிமை வழங்கப்படும்.

இந்த தகவலை உங்கள் உறவுகள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !