பிரான்சிற்கு ஆபத்து!! எச்சரிக்கும் பெல்ஜியம்

பிரான்சிற்கு மிகவும் பாரிய ஆபத்த உள்ளதென, பெல்ஜியம் எச்சரித்துள்ளது. அங்கு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவார் என்ற சந்தேகத்தில் ஒரு 30 வயதுடையவரின், வீடு விசாரணைப்பரிவினரால் சில நாட்களிற்கு முன்னர் சோதனையிடப்பட்டது.
அங்கு முகமூடிகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அதற்கெல்லாம் மேலாக, 20ம் திகதி ஏப்பரல் மாதம், அதாவது நேற்று, பிரான்சிற்குள் வருவதற்காக எடுக்கப்பட்ட Thalys பயணச்சீட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு;ள்ளது.
அங்கிருந்த தாக்குதல் ஆயுதங்களும், வெடிமருந்துகளும், பிரான்சில் தாக்குலை மேற்கொள்வதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது என்றும், பெல்ஜியத்தில் இரகசியத் தளங்கள் அமைத்துள்ள ஜிகாதிப் பய்கரவாதிகளால் பிரான்சிற்கு அதியுச்ச ஆபத்து உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !