பிரான்சின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

பிரான்ஸின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் நிலவி வரும் கடும் குளிருடனான காலநிலை காரணமாகவே இவ்வாறு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் Aisne, Nord, Pas-de-Calais, Somme ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பிரான்ஸில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !