பிரதமர் இன்று கண்டிக்கு விஜயம்
பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்கள் இன்று கண்டிக்கு விஜயம் செய்தார்.
அங்கு அஸ்கிரி மல்வத்த மற்றும் ஸ்ரீலங்கா ராமாஞ்ய மாநிக்காயக்கவின் பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்தார்.