பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு
வதந்திகளை நம்பாது நாட்டின் அமைதியை நிலை நாட்ட பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியைப்பேணுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்புத்தரப்பினருக்கு சிறந்தஒத்துழைப்பை வழங்கிவருகின்றார்கள்.
இதுகுறித்துதாம்பொதுமக்களுக்குநன்றிதெரிவிப்பதாகவும்பாதுகாப்புராஜாங்கஅமைச்சர் தெரிவித்தார்.