Main Menu

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முப்படையினரும், பொலிஸாரும், சிவில் படையணினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பாதுகாப்புக்காக பெற்றோர்களை அழைக்கும் அவசியம் கிடையாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.