பரிசின் திறந்தவெளித் திரையரங்கு மீண்டும் இலவசமாக!

இந்த வருடமும் மீண்டும் லா விலெத்தின் (La Villette) திறந்த வெளித் திரையரங்கம் உங்களிற்காகத் திறக்கப்பட உள்ளது. எதிர்வரும் 20ம் திகதி ஜுலை மாதம் முதல், 20ம் திகதி ஓகஸ்ட் மாதம் வரை, இங்கு திரையிடப்படும் திரைப்படங்களை அனைவரும் இலவசமாகப் பார்த்து மகிழலாம்.
2015ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், அச்சுறத்தல் காரணமாகவும், பாதுகாப்புக் காரணங்களிற்காவும், 2016 ஆம் ஆண்டில் திறந்தவெளித் தியைரங்கு, தடைசெய்யப்பட்டு உள்ளகத் திரையங்கிலேயே கோடைகாலத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்த வருடம், மீண்டும் திறந்த வெளித் திரையரங்கு இயங்க உள்ளது. 20ம் தகதி, 2014ஆம் ஆண்டில் வெளியான «The Grand Budapest Hotel» திரைப்படத்துடன், இந்தக் கோடைகாலத் திரைப்படத் திருவிழா ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு நாளும் மாலையில் இருந்து அதிகாலை வரை, பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.
Porte de Pantin :
Métro :  Ligne 5
Bus : Ligne 75,151
Tram : Ligne T3b
Du 20 juillet au 20 août 2017
du jeudi au dimanche à la tombée de la nuit
Du 20 au 23 juillet, début des projections à 22h15
Du 27 au 30 juillet, début des projections à 22h15
Du 3 au 6 août, début des projections à 22h
Du 10 au 13 août, début des projections à 21h45
Du 17 au 20 août, début des projections à 21h30

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !