பயங்கரவாதி கொல்லப்பட்டான் – உள்துறை அமைச்சகம்!

கடந்த செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து Neudorf இல் கடுமையான தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்த, காவற்துறையினரின் பலவகைப் படையணிகள், இறுதியாகப் பயங்கரவாதியை அழித்துள்ளனர்.

இந்தச் செய்தியை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. களமுனைக்கு உடனடியாக உள்துறை அமைச்சர் கிறிஸ்தொப் காஸ்தனே விரைந்துள்ளார்.

இவனது அங்க அடையாளங்களையும், கையில் காயப்பட்டமையையும் படத்தினையும் காவற்துறையினர் வெளியிட்டிருந்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !