பனிப்பொழிவு – மழை! – 41 மாவட்டங்ககுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

சற்று முன்னர் 41 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கடும் பனிப்பொழிவு, மழை மற்றும் புயல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aisne,
Ardennes,
Ariège,
Aube,
Aveyron,
Cantal,
Charente,
Charente-Maritime,
Cher,
Corrèze,
Eure,
Eure-et-Loir,
Gironde,
Haute-Garonne,
Hautes-Pyrénées,
Landes,
Loir-et-Cher,
Loire-Atlantique,
Loiret,
Marne,
Mayenne,
Nord,
Oise,
Orne,
Pas-de-Calais,
Pyrénées-Atlantiques,
Sarthe,
Paris (மற்றும் புறநகர்கள்)
Seine-Maritime,
Seine-et-Marne,
Yvelines,
Deux-Sèvres,
Somme,
Vendée,
Vienne,
Yonne,
Essonne,
Val-d’Oise
ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15cm வரையான பனிப்பொழிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 16:00 மணியில் இருந்து பனிப்பொழிவு அதிகமாகுவதுடன்  மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் காற்றும் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படவும், தொலைபேசி இணைப்புகள் தடைப்படவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் Météo France அறிவித்துள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !