பத்து நிமிடத்துல 1000 ரூபாய் சம்பாதிக்க முடியாது…
ஒரு டாக்டர், தன் கிளினிக் டாய்லெட் குழாய்
ரிப்பேருக்காக ஒரு பிளம்பரை அழைத்தாராம்.
அவனும் பத்து நிமிடத்தில் ஒரு சில
வாஷர்களை மாற்றிவிட்டு, சிலதை டைட் செய்து விட்டு
ரூ.1000-/= கேட்டதும் டாக்டர் அதிர்ந்து போனாராம்.
” நான் எம்.பி.பி.ஸ் படிச்ச டாக்டர்…என்னாலேயே
பத்து நிமிடத்துல 1000 ரூபாய் சம்பாதிக்க
முடியாது…
” பிளம்பர் சொன்னார் : ” நீங்க சொல்றது ரொம்ப
கரெக்ட் டாக்டர்…
நான் டாக்டரா இருந்தபோதும் என்னாலேயும் அவ்வளவு சம்பாதிக்க முடியலை…அதனாலதான் தொழில மாத்திட்டேன்.”
« உதவுவோமா – 16/06/2015 (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) இந்தியப் பார்வை – 15/06/2015 »