பங்களாதேஷ் பிரதமர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.