நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #WinnieMadikizela

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !