Main Menu

நீஸ் – 20h00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு

இன்று இரவு 20h00 மணியிலிருந்து நீஸ் நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய சேவைகளான மருந்தகங்கள் முதற்கொண்டு அனைத்தும் 20h00 மணிக்கு முதல் பூட்டப்படுவதோடு மக்கள் யாரும் வெளியே வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. 

 மருத்துவ வாகனங்கள், மருத்துவப் பணியாளர்கள், வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளிற்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.