நாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்!

நாய்கள் தமது முகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை கொண்டிருக்கின்றன என்று சர்வதேச பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி நாய்கள் மனிதர்களுடன் பேசுவதற்கு தமது முகபாவங்களைப் பயன்படுத்துகின்றன. தம்மீது மனிதர்கள் கவனம் செலுத்துகையில், நாய்கள் தமது முகங்களை அடிக்கடி அசைக்கின்றன.

ஆனாலும் நாய்கள் உற்சாகத்தில் இருந்தாலோ அல்லது உணவுக்காக காத்திருந்தாலோ அவ்வாறு செய்வதில்லை.

இதேவேளை நாய்கள் மனித உணர்வுகளை அறிந்து கொள்கின்றனவா என்பது தெரியவில்லையாயினும் முகபாவங்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்!

நாய்கள் மனிதர்களுடன் பேச முற்படுகின்றனவாம்; ஆராய்ச்சி ஒன்றில் தகவல்!

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !