நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார்

கால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் பேசுகையில் ‘‘நான் கால்பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சிம்பிள் கால்பந்து வீரர். கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒருமுறை வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !