தோல்விகளை வெற்றிகளாக்க அர்ப்பணிப்பேன் -ஜனாதிபதி

வீணடிப்பு , ஊழல் மற்றும் மோசடிகளால் நிகழ்ந்த தோல்விகளை வெற்றிகளாக்க அர்ப்பணிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

லக்கல புதிய பசுமை நகர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !