தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் அலரி மாளிகையில் இடம்பெற்றது

பிரமர் அலுவலகமும் தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சிறப்பு அதிதிகளாக சமய மத குருக்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகள்¸  தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்¸ முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்¸ பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ அமைச்சர்களான அர்ஜூனா ரனதுங்க¸ தயாகமகே¸ நாடாளுமன்ற உறுப்பினர்களான¸ எம்.ஏ.சுமந்திரன்¸ வேலுகுமார்¸ எம்.திலகராஜ்¸ உட்பட பெருந்திறலான மக்கள் கலந்துகொண் டார்கள்

இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !