துயர் பகிர்வோம் – மயில்வாகனம் ஜெகநாதன் : ஜெகநாதன் சஞ்சீவன் (24/05/2018)

மத்தொனி கரவெட்டியை பிறப்பிடமாகவும் கரணவாய் கிழக்கு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஜெகநாதன் அவர்களும் (உரிமையாளர் வானகம் போன் சொப் தலைவர் கட்டை வேலி – நெல்லியடி ப.நோ.கூ.சங்கம்) அவரது அன்பு மகன் ஜெகநாதன் சஞ்சீவன் அவர்களும் நேற்று (23.05.2018) புதன்கிழமை அகால மரணமானார்கள்.

அமரர் மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும் சாந்தினியின் அன்பு கணவரும் காலஞ்சென்ற சஞ்சீவன் மற்றும் அர்ச்சனா , கானகன் ஆகியோரின் அன்பு தந்தையும், மாலதி , குகநாதன் (சுவிஸ்) பத்மநாதன் ஆகியோரின் சகோதரனும் சிதம்பரநாதன் , ஜெயகாந்தன், ஜெயமோகன், மதனரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இருவரினதும் இறுதிக் கிரியைகள் நாளை (25.05.2018) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு இல.41/1, கரணவாய் கிழக்கு, கரவெட்டியில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்கள் தகனகிரியைக்காக சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகட்கு
தொலைபேசி இல. 0094 (0)77 8470610

அன்னார்களின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம்!

Résultat de recherche d'images pour "bouquet de fleurs funeral png"






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !