துயர் பகிர்வோம் – திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம் (21/09/2018)

தாயகத்தில் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Koeln நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 19/09/2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை, புவனேஸ்வரி (பாரிஸ்) தம்பதிகளின் அருமை மகனும் துவாரகாதேவி காசிலிங்கம் (பாரிஸ்)  ரதி தெய்வேந்திரம் (TRT தமிழ் ஒலி  வானொலியின் அன்பு நேயர்,ஜேர்மனி) ஸ்ரீகாந்த சிங்கம் (பாரிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும், றோஸ் மணியின் அன்புக் கணவரும், Dr.குமார், கல்யாணி, ரோகிணி, காலஞ்சென்ற ராஜா, காலஞ்சென்ற கணேஷ், முரளி, சரத்பவன், ராகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் காசிலிங்கம் (பாரிஸ்) தெய்வேந்திரம் (ஜேர்மனி) தில்லை நாயகி (பாரிஸ்) ஆகியோரின் மைத்துனரும், ஜேர்மனி கலைச்செல்வி, காலஞ்சென்ற கணேஷ், திருநாவுக்கரசு கிருஷாந்தி, நந்தகுமாரி, ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷகீரா, கதிர், அசோக், மதுமிதா, மிதுலா, நிசாலி, நதீஸ், பூமிகா, பூவிதன், பூர்த்திகன், ஜீவிதன், ஜோதிகா ஆகியோரின் அன்பு பேரனும், அசோக் பிள்ளைகளின் பூட்டனும் ஆவார்.

அமரர் திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்களின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்

அன்னாரின் பூதவுடல்  29/09/2018 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
Gronau
Friedhof -Refrather Weg 87-89
51469 Bergisch Gladbach
Germany

என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதே முகவரியில் எதிர்வரும் திங்கட்கிழமை 01/10/2018 அன்று காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடை பெறவுள்ளது .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மகள் ராகினி (ஜேர்மனி) 0049 2202242306 /கைத்தொலைபேசி இல 0049 01629037902
மகன் Dr.குமார் கைத்தொலைபேசி 0049 15156354996
மகன் சரத்பவன் கைத்தொலைபேசி 0049 15202191838

திரு.பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்களின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !