துயர் பகிர்வோம் – திரு நாகலிங்கம் சிவநேசன் (15/12/2021)
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவநேசன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலாம்பிகை, காலஞ்சென்ற கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், பகிரதி அவர்களின் அன்புக் கணவரும், சிவகரன், சுரேகா, விவேகா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவலிங்கம், சிவநிதி, சிவரஞ்சினி, சிவரூபன், சிவதாசன், சிவமாலா, சிவபாலன், சிவாஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலராணி(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற புஸ்பகாந்தா(இலங்கை), சிறிதரன்(லண்டன்), துணைவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மச்சிதா, வியந்தன், மதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், லேனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
கிரியை
வியாழக்கிழமை 16/12/2021
மதியம் 12:00 – 13:45
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
தகனம்
வியாழக்கிழமை 16/12/2021
பி.ப 15:15 – 16:00
crématorium de Saint Soupplets
2 Rue du Pré de Vornat,
77165 Saint-Soupplets, France
தொடர்புகளுக்கு
பகிரதி – மனைவி 0033661675918
பாஸ்கரன் – மைத்துனர் 0033767624465
துணைவன் – மைத்துனர் 0033652200144
சிவகரன் – மகன் 0033669353569
சுரேகா – மகள் 0033652812175
விவேகா – மகள் 0033761923378
வாசன்(சிறிதரன்)மைத்துனர் 00447412534457
சிவரூபன் – சகோதரன் 0033783934955