Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திரு சீவரட்ணம் ரவிக்குமார் (07/05/2018)

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் ரவிக்குமார் அவரகள் 02-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலாம்பிகை தம்பதிகள், தம்பிராசா, தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சீவரட்ணம் சத்தியதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

வதனா அவர்களின் அன்புக் கணவரும்,

சுவிசோன், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவகி, சசிகலா, சசிகுமார், நிறைஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகராஜா(மூர்த்தி), யசோதரன், ரோகினி, ரஜனிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷ்யந்தன், கார்த்தீபன், கேன்சியா, சகானா, சமீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிசானா, திலஷ்சன், தமிழ்வர்ணன், துசியா, டிவி, நிரோசா, செந்தூரி, கிருபாகரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், தனஞ்ஜெயன் மற்றும் விஜயரட்ணம், சாம்பசிவம், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சிவராசா, பாலசிங்கம், குணராசா, அன்னலிங்கம், மற்றும் பத்மாவதி, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

துளசிகா, அபிநாஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தேவகி சண்முகராஜா குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 11/05/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 13 Boulevard Victor Duhamel, 78200 Mantes-la-Jolie, France

கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 11/05/2018, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Crematorium Yvelines, 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France.

தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 11/05/2018, 01:30 பி.ப
முகவரி: Crematorium Yvelines, 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France.

தொடர்புகளுக்கு:

தேவகி(அக்கா) — ஜெர்மனி
தொலைபேசி: 0049 2145009642

சசிகலா(தங்கை) — பிரான்ஸ்
தொலைபேசி: 0033 (0)130335412

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.