துயர் பகிர்வோம் – திரு.சிவாகரன் சகாதேவன் (20/05/2023)
பிறப்பு : 19/02/1963 – இறப்பு :16/05/2023
தாயகத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை (மணியகாரன் ஒழுங்கை) பிறப்பிடமாகவும்,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவாகரன் சகாதேவன் அவர்கள் 16/05/2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார் சிவநேசன் புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்தபேரனும், காலம்சென்ற சகாதேவன் மாது சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்ற பரராஜசேகரம் விமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், தயாளினியின் அன்பு கணவரும், சாலினி, ஸ்டீபன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மாலதி (Canada ), சுமதி (France), அன்பு சகோதரரும், ரவீந்திரன், அருள்நீதன் (அருள் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், முரளிதரன், பிரணவன், ஸ்ரீகாந்த் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும், எழில், சத்தியா ஆகியோரின் மைத்துனரும், அபிரா, மாதுசன், அபிஷன்,ரொயே, யூலியன், டெல்பின், ஆகியோரின் பாசமிகு மாமாவும், ஸ்ரீராம், லக்க்ஷ்மன், ஸ்ரீனிவாஸ், ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்,
அன்னாரின் ஈமைக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
மைத்துனர் அருள் (TRT யின் அன்பு நேயர் ) 06 09 15 20 59
மனைவி – 07 78 32 40 70
முரளி – 07 46 33 37 81
சுமதி – 06 52 39 62 82
மாதுசன் – 06 52 11 16 53
இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பகிரவும்...