துயர் பகிர்வோம் – திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன் (01/10/2018)

யாழ் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லூட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவசுப்பிரமணியம் சிவநாதன் அவர்கள் செப்ரெம்பர் மாதம் 28/09/2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்

புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும், ஜெகிலா, ஜெனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெட்டினின் அன்பு மாமனாரும், லியாவின் அன்புப் பேரனும் ,

காலஞ்சென்ற லோகநாதன், ரவீந்திரநாதன், குருநாதன், கலா,சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் பாலசரஸ்வதி, தனபாலச்சந்திரன், காலஞ்சென்ற கனகராசா மற்றும், பாக்கியராஜா, கமலாவதி, விமலாவதி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்

கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 09:00 மு.ப
முகவரி: Home, 6 Woodmere, Luton, LU3 4DL, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/10/2018, 12:30 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London N2 0RZ, UK

தொடர்புகளுக்கு
புஷ்பவதி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441582499737
கலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447490645830
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947990621
சித்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447818595212
ஜெயம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61415072398
கௌரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737617033

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையுடன், அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !