Main Menu

துயர் பகிர்வோம் – திரு.கதிரவேல் யோகேந்திரன் (20/12/2018)

தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த ஜேர்மனி Frankfurt நகரில் வசித்தவருமான திரு.கதிரவேல் யோகேந்திரன் (யோகி) அவர்கள் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்) 18/12/2018 டிசம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்ற கதிரவேல் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கனகரத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் விஜயலட்சுமியின் அன்பு கணவரும் சியாமினி ஹரிதாஸ் ஹரிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

தாயகத்தில் கோப்பாயில் வசிக்கும் காலம் சென்ற இராஜேஸ்வரி அப்பாதுரை Dr.லோகேஸ்வரி லண்டன் காலம் சென்ற காங்கேசன் கனடா சந்திரசேகரம் கனடா ஆகியோரின் அன்பு சகோதரரும் பிரதீபன் நிரோஜா சிந்தியாவின் அன்பு மாமாவும் சகானாவின் அன்பு பெரியப்பாவும் தாயகத்தில் வசிக்கும் சுப்பிரமணியம் காலம் சென்ற சிவபாதசுந்தரம் லண்டன் தாயகத்தில் வசிக்கும் அமிர்தாம்பிகை மல்லிகா கனடா கமலா கனடா தாயகத்தில் காலம் சென்ற சீவரத்தினம் மற்றும் சந்தான லட்சுமி தனலட்சுமி மோகனாம்பாள் மீனா தமிழ் ஒலி அன்பு நேயர் ரதிவதனா ஆகியோரின் மைத்துனரும்

பாலச்சந்திரன் இலங்கை பரராஜசிங்கம் இலங்கை மகேஸ்வரன் ஜேர்மனி ஆகியோரின் சகலனும் தரன் சோன் ஆரியா தாரினா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள்

Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194
60320 Frankfurt

27ம் திகதி வியாழக்கிழமை 10 மணிக்கு இடம் பெற்று 2.00 மணியளவில் தகனம் செய்யப்படும்

தகவல்
மனைவி பிள்ளைகள் ஜேர்மனி
தொடர்புகளுக்கு – 0049 6959607672
மகள் சியாமினி – 0049  1639200651
மகன் ஹரிதாஸ் – 0049 17661040560

இப் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.