Fri. Apr 19th, 2019

துயர் பகிர்வோம் – திரு.கணபதி கந்தையா (29/06/2017)

மலர்வு : 24 ஏப்ரல் 1942 — உதிர்வு : 26 யூன் 2017

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கணபதி கந்தையா அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதி, ஐயாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், நாகமணி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

விக்கினேஸ்வரன்(சுவிஸ்), விஜயகுமார்(சுவிஸ்), விஜயபாலன்(சுவிஸ்), ரூபிகா(லண்டன்), விஜயராசா(சுவிஸ்), ருதிகாந்தன்(பிரான்ஸ்), கோபிநாத்(இலங்கை), சசிகாந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, கெளசலை, குணரெத்தினம், கமலாதேவி, காலஞ்சென்ற லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிலமதி(சுவிஸ்), மதனா(சுவிஸ்), துலராகா(சுவிஸ்), ராகுலன்(லண்டன்), சிவாஜினி(சுவிஸ்), சந்திரிக்கா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதாசிவம்(சுவிஸ்), ஆறுமுகம்(லண்டன்), மகேஸ்வரி(இந்தியா), கணபதிப்பிள்ளை(ஜெர்மனி), வன்னியசிங்கம்(கனடா), நந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், அஜித், சர்மி, வின்ஷா, விதுஸ், துவிஸ்சன்(சுவிஸ்), கிர்தன், அபிநயா, அட்ஷயா(லண்டன்), கிந்துஜன், லயா, தனுஷான், ஜெகன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விஜயகுமார் (மகன்)

கிரியை
திகதி: திங்கட்கிழமை 03/07/2017, 09:30 மு.ப — 11:20 மு.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
விக்கி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41768032500
பாலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +417876007749
குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762847002
சசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758636575

அன்னாரின் துயர் பகிர்வில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

 

Please follow and like us: