Tue. Apr 23rd, 2019

துயர் பகிர்வோம் – திரு அஞ்சலோ (ரவி) ஜோசப் -10/04/2016

கொழும்பை பிறப்பிடமாகவும் பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் வதிவிடமாக கொண்டிருந்த திரு.அஞ்சலோ (ரவி) ஜோசப் அவர்கள் 08.04.2016 வெள்ளிக் கிழமை இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் ஜோசப் அந்தோனிப்பிள்ளை வேணி தம்பதிகளின் அன்பு மகனும்

பிரான்சிஸ்கா அவர்களின் அன்புத் தந்தையும்,

ஒட்டகப்புலத்தை சேர்ந்த காலம் சென்றவர்களான பேதுருப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை , சைமன் அரியநாயகம் அவர்களின் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அவரது நல்லடக்கம் பற்றி பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்

குடும்பத்தினர்

ஜோசப் – 09 52 10 20 37

அன்ரன் – 06 74 11 06 50

நண்பன் மனோ – 06 24 55 29 25

IMG-20160410-WA0000 (1)

 

Please follow and like us: