துயர் பகிர்வோம் – திருமதி. சந்திரவதி கோபாலபிள்ளை (20/11/2023)
தாயகத்தில் யாழ்ப்பாணம் இராவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரவதி கோபாலபிள்ளை (சந்திரா கோபால் TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் நவம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலம் சென்றவர்களான நாகராசா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான நல்லதம்பி கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும், நல்லதம்பி கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், உமாசங்கர் , சர்மிளா , யமீலா ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி சண்முகராஜா (அவுஸ்திரேலியா), சந்திரசேகர் (இந்தியா) ஆகியோரின் அன்பு சகோதரியும், Juli, Tim , Liah ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரம்
Funeral Hall
Reinhard-Rube-Str 10
37077 Göttingen
எனும் விலாசத்தில் 22/11/2023 புதன்கிழமை மதியம் 15.00 மணியிலிருந்து 16.00 மணி வரை இடம்பெறும்.
தொடர்புகட்கு
கணவர் : 0049 5513891774
தகவல் : குடும்பத்தினர்
இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.