Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி வல்லிபுரம் சிவபாக்கியம் (01/04/2016)

யாழ். குப்பிளான் கேணியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவபாக்கியம் அவர்கள் 30-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிபிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, காவேரி, உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, பொன்னம்மா, தில்லையம்பலம், பரமானந்தன், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம், ஞானராஜா, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குகன்யா, வினோத், பிரணவன், கஜன், ஆதவன், ஆதித்தியன், சிறிவத்சன், சதீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைறா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/04/2016, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/04/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 09:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Centre Funéraire de Montoie, Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
கணேஸ் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216479822
செல்லிடப்பேசி: +41795794212
காவேரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313011440
செல்லிடப்பேசி: +41765431134
உதயகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443723616
செல்லிடப்பேசி: +41797826911

deepam-gif