Tue. Apr 23rd, 2019

துயர் பகிர்வோம் – திருமதி.கலாதேவி இராஜகோபால் (19/01/2016)

தாயகத்தில் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜெர்மனியில் WINTER BERG ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி.கலாதேவி இராஜகோபால் அவர்கள் 15ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் கதிரவேற்பிள்ளை நவமணி தம்பதிகளின் அன்பு மகளும் கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும் இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்

மற்றும் பின்வருவோர் சகோதர சகோதரி , மச்சான்மார், மச்சாள்மார்,

சாந்தா தேவி குணரத்தினம்,பிரிசக்தி கெங்காதரன்,காலம் சென்ற சாரதா தேவி ,மற்றும் சந்திராதேவி குணசேகரம்,சாந்த மூர்த்தி மகேஸ்வரி,பாலபாரதி மகேஸ்வரி,சந்திரபோஸ் கமலவேணி,சரோஜினிதேவி தர்மலிங்கம்,இந்திராதேவி அன்னராஜா,ஜெயானந்தம் தேவஸ்ரீ,கமலேந்திரம் சுதாஸ்ரீ,கமலன் தெயவராணி, ஜெகரூபன் கமலாதேவி,வதனி மோகன்,ரஞ்சன் கீதா,சலஜா கமல் மற்றும் உற்றார் உறவினர்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 20ம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை 13.00மணியிலிருந்து 15.30 வரை FRIED HOF  AMSUDHANG-27,59 995 WINTER BERG என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம் பெற்று  21ம் திகதி ஜனவரி மாதம் வியாழக் கிழமை காலை 10.30 மணிக்கு BERG STRABE WEG – 54 என்னும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் : கணவர் இராஜகோபால் (TRT அன்பு நேயர்)

ஜெர்மனி

தொலைபேசி – 0049/2981 820 – 214

கைத் தொலைபேசி – 015-  21 89 94 725 / 015 – 20 71 73 763

இப் பிரிவுத் துயரில் தமிழ் ஒலிக் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

93540483

Please follow and like us: