துயர் பகிர்வோம் – திருமதி சொர்ணம்மா துரைராசா (31/10/2022)
யாழ். குரும்பசிட்டி வவுணத்தம்பை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சொர்ணம்மா அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சிவகுமார், யமுனா(இலங்கை), சுசிலா(பிரான்ஸ்), ரதிலா(இலங்கை), ரேகிலா(பிரான்ஸ்), ஜெயகெளரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருஸ்ணவேணி(இலங்கை), துரைராசா(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), ஜெயசிறி(இலங்கை), திருக்குமாரன் (பிரான்ஸ்), கிருஸ்ணராசா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,புவனம்மா(இலங்கை), இராசாதுரை(கனடா), இரத்தினம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராமச்சந்திரன், தங்கராணி(இலங்கை), இராசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், இராசையா, தங்கராசா மற்றும் ராஜேஸ்வரி, விமலராணி, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சிங்கராசா, செல்வராசா, நடராசா, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்,மதுரா, சபீதன், சபீதா, சாரங்கன், சபேசன், சரண்ஜா, சஜீபன், பிறிண்டா, பிறீஷா, பெலீஷா, நிவேதா, ருக்ஷன், லக்ஷன், லெனா, லக்ஷியா, சதுஷன், பிரணவி, மதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
இறுதிக் கிரியை
புதன்கிழமை 02 Nov 2022 அன்று காலை 9:00 – 11:00
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
புதன்கிழமை, 02 Nov 2022 அன்று காலை 11:30 – மதியம் 12:30 வரை
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
ரேகிலா – மகள் : +33769365912
சுசிலா – மகள் : +33603176139
பாஸ்கரன் – மருமகன் : +33615844586
திருக்குமாரன் – மருமகன்: +33664422901
இப் பிரிவு துயரில் TRT தமிழ் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.