துயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் (13/02/2019)
தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சங்குவேலி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணன்(காந்தி) பரமேஸ்வரி அவர்கள் 13-02-2019 இன்று புதன் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும், மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லர் சின்னாச்சி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பர் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசிங்கம்.இராஜினிதேவி, கமலாதேவி லலித்குமார்(யோகன்). சாந்தி பாஸ்கரன் (TRT தமிழ் ஒலி நேயர்) ஜேர்மனி, காலஞ்சென்ற ஜெயந்தி ஆகியோரின் அன்புத்தாயாரும். காலஞ்சென்றவர்களான கந்தசாமி,செல்வராஜா அன்புமலர், துரைசிங்கம்.மற்றும் சற்குணம் ஜேர்மனி ஆகியோரின் அன்புச்சகோதரியுமாவார்
அன்னாரின் இறுதி கிரியைகள் 14.02.2019 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பாஸ்கரன் (மருமகன் TRT தமிழ் ஒலி நேயர், ஜேர்மனி )
தொலைபேசி – 004968059434900
அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.