துயர் பகிர்வோம் – திருமதி.ஞானாம்பிகை தேவராஜா (12/10/2018)

யாழ்.வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் பாரிஸ் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவராஜா ஞானாம்பிகை அவர்கள் அக்டோபர் மாதம் 11ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்  காலம் சென்ற சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் தேவராஜா ( இ.போ.ச தலைமை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும் தேவஞானன் (பிரான்ஸ்)  தேவ மனோகரன் (பிரான்ஸ்) தேவ சுரேந்திரன் (பிரான்ஸ்) தேவப்பிரியன் (பிரான்ஸ்) தேவ நரேந்திரன் (பிரான்ஸ்) தேவ காந்தன்(பிரான்ஸ்) சந்திரவதனா (பிரான்ஸ்) ஆகியோரின்  அன்புத் தாயாரும், சுசீலா (பிரான்ஸ்) சசிகலா(பிரான்ஸ்)  ராதிகா (பிரான்ஸ்) செல்வகுமாரி(பிரான்ஸ்) கௌசலா தேவி(பிரான்ஸ்) சற்குணராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும் ரபேசன் தர்சிகா சுலோசன் பிரவீன் ரோனி ரெறி பிரணவி பிரகவி பிரணீதா ஆதிரன் அக்சாயி அக்சனா ஜூலி பிரதீவ்  பிருத்துவி பிரகன் பிரகலன் ஆகியோரின் பாசமிகு  பேத்தியும்

காலம் சென்ற பூபாலசிங்கம், வடிவாம்பிகை (இந்தியா) யோகாம்பிகை (நியூயோர்க்)  நீலாம்பிகை (இலங்கை) ஆகியோரின்  பாசமிகு சகோதரியும்

காலம் சென்ற சிவசம்பு, விஸ்வலிங்கம் (கனடா) காலஞ்சென்ற தர்மலிங்கம் காலம்சென்ற மகாராணி காலம் சென்ற சண்முகராசா காலம் சென்ற ஸ்ரீகாந்தன் பரராஜசிங்கம் (இலங்கை) நாகேஸ்வரி (இலங்கை) இரத்தினேஸ்வரி (இலங்கை) ராஜேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அன்னாரின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பார்வைக்கு

 

செவ்வாய்க்கிழமை 16/10/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப

முகவரி: Funeral ROC-ECLERC, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro: Porte de Clichy or Porte de Saint Ouen RER: Ligne C Porte de Clichy Bus: 66 arrêt Floréal PC arrêt Porte de Pouchet

கிரியை

புதன்கிழமை 17/10/2018, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Funeral ROC-ECLERC, 1 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France Métro: Porte de Clichy or Porte de Saint Ouen RER: Ligne C Porte de Clichy Bus: 66 arrêt Floréal PC arrêt Porte de Pouchet

தகனம்
திகதி: புதன்கிழமை 17/10/2018, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France Tram5: Joncherolles Tram 8: Jean Vilar Bus 256: arrêt Carnot/Rue de la division Leclerc

தொடர்புகளுக்கு

துஷ்யந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33629446296

மனோ — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611172351

சுரேன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619407711

பிரியன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611274332

பாபு — பிரான்ஸ்
தொலைபேசி:  +33144859281
செல்லிடப்பேசி: +33662028572

காந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634503686

சந்திரவதனா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650219022

சற்குணராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663787162

தகவல்
குடும்பத்தினர்






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !