துயர் பகிர்வோம் – திருமதி. நாகம்மா கந்தையா அவர்கள் (13/06/2018)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களது தாயார் திருமதி.நாகம்மா கந்தையா அவர்கள் 13ம் திகதி ஜூன் மாதம்  புதன் கிழமை  இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களையும் இரங்கலையும் தமிழ் ஒலி வானொலி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !