துயர் பகிர்வோம் – செல்வி.செந்தில்வேல் சிவரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியர், பிரதி அதிபர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பழை)
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி.
செந்தில்வேல் சிவரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியர், பிரதி அதிபர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பழை) 01/08/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம்சென்ற செந்தில்வேல் நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற வயலின் வித்துவான் கேசவமூர்த்தி, ஜெயரூபி, இதயமூர்த்தி (ராகவன் France ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 03/08/2023 வியாழக்கிழமை
காலை 7h மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்
பிற்பகல் 2.00 மணிக்கு அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இப்பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் : சகோதரன் இதயமூர்த்தி (ராகவன் Paris )
தொலைபேசி இலக்கம் (Mobile) :0033 (0)7 71 71 20 40.