துயர் பகிர்வோம் – அமரர். ஸ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை
யாழ். கைத்தடியை பிறப்பிடமாகவும் டென்மார்க்
கோர்ஸென்ஸ் (Horsens) ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை (புவி அண்ணை) அவர்கள் 01/12/24 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10/12/24 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் 13.00 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
பகிரவும்...