துயர் பகிர்வோம் – அமரர். புவனேஸ்வரி பாஸ்கரதாஸ் (27/12/2022)

தாயகத்தில் சுழிபுரத்தை சேர்ந்த திருமதி.புவனேஸ்வரி பாஸ்கரதாஸ் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற பாஸ்கரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும், அனுசுயா (பிரான்ஸ்), மதியழகன் (யாழ்ப்பாணம்), மதிசுதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், அருள்மொழித்தேவன் நந்தினி குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும் அனுஷன், அர்ச்சனா, துவாரகன், தனுஜன், நிவேதா, நிவேந்தன், நிவேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
அன்னாரின் பிரிவுத் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு :
மதி (மகன்) 0094 77 586 0819 (இலங்கை)
சுதன் (மகன்) 0033 (0)6 51 94 39 65 (பிரான்ஸ்)
அருள் (மருமகன்) 0033 (0)6 62 30 38 60 (பிரான்ஸ்)
