Tue. Apr 23rd, 2019

துயர் பகிர்வோம் – அமரர்.பிலோமினா வெலிச்சோர் (30/10/2017)

மானிப்பாயை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட பிலோமினா வெலிச்சோர் (முன்னாள் ஆங்கில ஆசிரியை யாழ்/ வசாவிளான் மத்திய கல்லூரி) அவர்கள் 26/10/2017 அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வெலிச்சோர் பிள்ளை – முத்தம்மா அவர்களின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற எட்வேட் (பொறியியலாளர்) அவர்களின் அன்பு சகோதரியும்,

ஜோசப் (பிரான்ஸ்) கிரிஷாந்தி (பிரான்ஸ்) அவர்களின் அன்புத்தாயாரும்,வேதா(பிரான்ஸ்) கரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லீலா (இலங்கை) அவர்களின் மைத்துனியும், ஜொபிற்றா – ஜெகன் (பிரான்ஸ்) சதானந்தன் – அஞ்சலின் (பிரான்ஸ்)சுரேஷ் – தர்ஷினி (பிரான்ஸ்) ஜெனிற்றா – ரவீந்திரன் (லண்டன்) ஜசிந்தா – முருகவேல் (இலங்கை) ஆகியோரின் மாமியும்,

அந்திரேயா, பியோலினா,கலிஸ்ரா,றபாயல், மிக்காயல்,ஆனியல்,கபிரியேலா,ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்

Cimétière : 31/10/2017 à 16h15
Parisien de Pantin
164 Avenue Jean Jaurès
93500 Pantin

Mardi 31/10/2017 à 14h30
Eglise Saint Yves
18 Avenue Lénine
93120 La Courneuve

தொடர்புகளுக்கு :
ஜோசப் – 0033 6 63 00 44 49
கரன் – 0033 6 13 48 81 49
கிரிஷாந்தி – 0033 6 58 18 40 86
கில்மன் – 0033 7 68 90 22 01

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

தகவல்:
குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவுத் துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Please follow and like us: