Tue. Apr 23rd, 2019

துயர் பகிர்வோம் – அமரர்.தேவதாசன் தார்சியஸ் இராஜநாயகம் (ராஜன்) 25/03/2016

வவுனியாவை வசிப்பிடமாக  கொண்டிருந்த  திரு.தேவதாசன் தார்சியஸ் இராஜநாயகம் (முன்னாள், நாயகம் என்ஜினீயரிங் உரிமையாளர்,வவுனியா) அவர்கள் நேற்று 24.03.2016 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம்.

அன்னார் யாழ்,நல்லூரைச் சேர்ந்த காலம் சென்ற தேவதாசன் ஸ்கொலஸ்ரிகா தம்பதிகளின் அன்பு மகனும் , யாழ்.தெல்லிப்பளையை சேர்ந்த இராஜதுரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமதி.நேசராணி இராஜநாயகம் (ஒய்வு பெற்ற, ஆசிரிய ஆலோசகர் வவுனியா தெற்கு வலய கல்வி அலுவலகம்)

அவர்களின்   அன்புக் கணவரும்,

நிலானி, நிக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞான சூரியன், அபர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்

சூர்யராம்,ராகவ்,கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்

காலம் சென்ற எமில் சூசைதாசன், ஜேற்றூட் ஜாஸ்மின், இமல்டா றெஜினா, காலம் சென்ற பிரான்சிஸ் ஜெயரட்ணம், யூட்ஜின்  மாலா,கியூபர்ட் பிரின்சிலி, பாஸ்கா ஸ்ப்ரீடா றூபி, மேரி கலிஸ்ரா,ஆகியோரின் சகோதரரும்

தனலக்ஸ்மி ,கிருபா மூர்த்தி, யோகேஸ்வரன்,செல்வராணி,பத்மாவதி, மகேஸ்வரன், இராஜேஸ்வரி, ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27/03/2016) காலை 10.00 மணியளவில் இறம்பைக்குளம் புனித.அந்தோனியார் தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம்  புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

00 94 24 2221 744

rip

 

Please follow and like us: