Main Menu

துயர் பகிர்வோம் – அமரர்.திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள்

தாயகத்தில் கரம்பொன் சுருவிலை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள் 23/02/ 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான பேதுருப்பிள்ளை அல்பிரட் ,புஷ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலம் சென்ற யோகராஜா, மகேந்திரராணி தம்பதிகளின் மூத்த மருமகனும், சுகந்தியின் அன்புக்கணவரும், அல்பி (Alphi) சியான், மர்லியா ஷெல்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஐசுவின் அன்பு மாமனாரும், காலம் சென்றவர்களான அன்ரன், சாமினி மற்றும் ஜெரால்ட் , ஜஸ்மின், சித்ரா, ஆகியோரின் அன்பு சகோதரரும், கருணா, ஸ்ட்ரீவ், மனோ, தவக்குமார், சித்ராஞ்சன், சாந்தி, ஜெயந்தி, காலம் சென்ற துஷ்யந்தி, ரமேஷ், பிரசன்னா, ரமணா ஆகியோரின் மைத்துனரும், றங்கன், குமார் (விசு), ராஜன், லீ , மதி, வினோ, ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: மனைவி சுகந்தி

தொடர்புகட்கு
மனைவி : 00 33 (0)6 95 22 86 95
பெறாமகள் சிந்துஜா : 00 33 (0)6 95 16 93 35

அன்னாரின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்!