துயர் பகிர்வோம் – அமரர். திரு நடராஜா பாலச்சந்திரன் (பரிஸ் பாலா) 24/01/2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலச்சந்திரன் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரகுமார்(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), பமீலா(பிரான்ஸ்), றெமிலா(ஜெர்மனி), கெஸ்மிலா(பிரான்ஸ்), மதன்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சிவலிங்கம், விஜயன், மற்றும் கிரிஜாதேவி(இலங்கை), கமலாதேவி(டென்மார்க்), மலர்தேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதி(லண்டன்), ராசகுமார்(பிரான்ஸ்), ரங்கேஸ்வரன்(பிரான்ஸ்), றெக்ஸ்காட்மன்(ஜெர்மனி), லோகப்பிரகாஷ்(பிரான்ஸ்), அகிலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சபரினா, சமிரன், ஜெரோம், ஜெனாத், ஜெனிஸ்ரன், ஜெசிக்கா, ஜெனிபர், ஜெனிஸ், சோபியன்,றெபெக்கா, ரொபின், றெனி , ஜெனிஷா, இந்துஜா, பொனிஷா, லாருஜன், கிருஷன், அஷாந்த், ரிஷாந்த் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 01:00 பி.ப — 02:45 பி.ப
முகவரி: 56 Boulevard de la Boissière, 93100 Montreuil, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 03:30 பி.ப — 04:10 பி.ப
முகவரி: 466 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
பத்மாவதி(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652099141
சர்மிளா(சுதா- மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651502896
மதன்ராஜ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610500453
றெமிலா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4924322596
கமலாதேவி(சகோதரி) — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4575839771
ஜெயராம்(சகோதரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988675524

deepam






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !