துயர் பகிர்வோம் – அமரர். ஜெயந்தன் ஜெகரூபநாதன்

தாயகத்தில் ஏழாலையை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயந்தன்
ஜெகரூபநாதன் 10ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்
அன்னார் ஜெகரூபநாதன் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும் நபினா சுரேகா ஆகியோரின் அன்பு சகோதரனும், TRT தமிழ் ஒலி அன்பு நேயர் சுவிஸ் அகிலன் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் , ஜெயானந்தம் தேவிஸ்ரீ கமலேந்திரம் சுதாஸ்ரீ கமலம் லலிதா ராஜகோபால் கலா ரஞ்சன் கீதா மனோன்மணி தேவி நாகராஜா ஆகியோரின் பெறாமகனும், சரோஜினிதேவி தர்மலிங்கம் (மணிக்குரல்) இந்திரா தேவி அன்னராசா, வதனி மோகன், சலஷா கமலேந்திரன், தவலட்சுமி குகேந்திரன், மனோன்மணி தேவி நாகராசா, தவச்செல்வன் வாணி ஆகியோரின் கந்தையா சிவக்கொழுந்து சதாசிவம் யோகம்மா ஆகியோரின் பேரனும் ஆவார்
அன்னாரின் ஈமக்கிரியைகள் 24ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் பி.ப.2.00 மணி வரை நடை பெற்று டென்மார்க் Hillerød kirkegård மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்
தகவல்
தந்தை (டென்மார்க் )
தொடர்புகளுக்கு
0045 71377109 (தந்தை)
0041 779677265 (அகிலன்)
இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
