துயர் பகிர்வோம் – அமரர்.சின்னம்மா விஸ்வலிங்கம் (22/07/2020)

தாயகத்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு கணுக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா விஸ்வலிங்கம் அவர்கள் 22ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ரவிக்குமார் (பிரான்ஸ்) காலம் சென்ற சந்திரகுமார், மதனகுமார் (கனடா) ஈஸ்வரகுமார் (ஜேர்மனி) சிவகுமார் (லண்டன்) கமலகுமாரி (தண்ணீரூற்று) பிரேமகுமாரி (கணுக்கேணி) விமலகுமாரி (திருகோணமலை) வசந்தகுமாரி (கணுக்கேணி) விஜயகுமாரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பெறாமகன் இளங்கோ (கனடா) அவர்களின் சிறியதாயாரும் லாலா ரவி (TRT தமிழ் ஒலி நேயர்) சங்கி, சுந்தரி, கோணேஸ்வரி, கமலினி, தவராசா, குமரகுருபர சுந்தரம், காலம் சென்ற திருச்செல்வம், சிவகுரு, சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் அஜா, அஸ்வினி, அருண், அமலன், அம்புஜா, காலம் சென்ற சதூலன், பவா, பாரிஜன், நவா,அர்ச்சனா, மாது, மேனன், லக்ஸி, சஜ்யுபன், அபஷ்சிகன், அனுஜிகா, லக்ஸன், விக்சன், கவிப்பிரியன், மதுப்பிரியன், தார்மீகன், தாரகன், லூசியா ஆகியோரின் அன்பு பேத்தியும் டிமானுஜா, அபினவ், மேகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 23ம் திகதி வியாழக்கிழமை பி.ப. 2.00 மணியளவில் கணுக்கேணி மாவடிப்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
தகவல்
மருமகள் லாலா ரவி 0033 (0)6 67 30 10 02
(பிரான்ஸ்)
வீட்டு இலக்கம் 0033 (0)9 86 24 78 06
(பிரான்ஸ்)
இப்பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
