Fri. Apr 19th, 2019

துயர் பகிர்வோம் – அமரர். இரத்தினம் லோகநாதன் (05/03/2016)

தமிழ் ஈழம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு தம்பாட்டியை பிறப்பிடமாகவும் London Walthamstow ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் லோகநாதன் (காலி ஞானம் ஸ்டோர்ஸ்,ஞானம் அண்ட் சன்ஸ் உரிமையாளர்) 03.03.2016 வியாழக் கிழமை லண்டனில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு.திருமதி.இரத்தினம் ஞானாம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும் காலம் சென்றவர்களான திரு.திருமதி சபாரத்தினம் இராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் சத்திய பாமாவின் அன்புக் கணவரும் நிராஜ்,பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும் திருமதி.ஷாலினி நிராஜ் அவர்களின் அன்பு மாமனாரும் ரேயன்,சயனின் அன்புப் பேரனும்

மற்றும் பிரான்சில் வசிக்கும் ரகுநாதன் (TRT தமிழ் ஒலி ) கமலநாதன்,சகுந்தலாதேவி, கமலகுமாரி (இலங்கை) மாலினி (பிரான்ஸ்) கலைச்செல்வன்(பிரான்ஸ்) இரவிச்சந்திரன் (அதிபர் பெரிய புலம் மகாவித்தியாலயம் ) அருள்செல்வன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சூரியகுமார் (கனடா) சந்திரகுமார் (இலங்கை) பால குமார்(லண்டன்) சித்ரா,பிரேம்குமார்,தியாகராசா (பிரான்ஸ்) காலம் சென்ற பரராஜ சிங்கம் (இலங்கை) நாதன் (பிரான்ஸ்) திருமதி ரகுநாதன் சந்திரகலா (பிரான்ஸ்) செந்தமிழ் செல்வி,  திருமதி.கமலநாதன் சந்தான லக்ஷ்மி (பிரான்ஸ்)திருமதி கலைச்செல்வன் பிரின்சி (பிரான்ஸ்) திருமதி அருள் செல்வன் வசந்தமாலா, வசந்தன் (லண்டன்)கிருபாகரன் (இலங்கை) கரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்

திருமதி.சூரியகுமார் தனநாயாகி (கனடா) திருமதி.சந்திரகுமார் ரதிமலர் (இலங்கை) திருமதி பாலகுமார் ஜீவானந்தி (லண்டன்)திருமதி பிரேம் குமார் தயாழினி (பிரான்ஸ்) திருமதி.வசந்தன் ஜனனி (லண்டன்)திருமதி.கிருபாகரன் வாணி (இலங்கை)திருமதி கரன் நித்யவேணி (பிரான்ஸ்) திரு கருணாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பிரிவுத் துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கு கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈமைக் கிரிகைகள்.

மார்ச் 10 வியாழக்கிழமை 2016 , மதியம் 1.00 மணிக்கு

City of London Cemetery and Crematorium,

Aldersbrook Road, Manor Park,

London E12 5DQ
On Thursday, March 10, 2016 , Ceremony start time: 1pm ,

 

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு –  0033628096722 (France)
பாலா       07538221770
வசந்தன் 07915513517
நிராஜ்      07792735313
பிரதீப்    07947960686

redroses25

 

Please follow and like us: