Main Menu

துயர்பகிர்வோம் – திரு.வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள் (20/03/2022)

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் Virginia USA ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைசாமி தனது 90 வயதில் மார்ச் 17 வியாழக்கிழமை அன்று காலமானார்.

திருமதி ருக்மணியின் ஆருயிர் கணவரும்
காலம் சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகங்கையின் ஒரே மகனும்
பிரகாஷ் ,கல்பனா & கணேஷின் பாசமுள்ள தகப்பனாரும்
பாரதி , அனித்தாவின் அன்பு மாமனும்
ஆஷா, ஷிவ், தேஜின் அன்புப் பேரனும்
காலம் சென்றவர்களான கனகாம்பிகை நல்லையா, சிவபாக்கியம் கனகரத்தினம் ஆகியோரின் அன்புத் தம்பியும் மகேஸ்வரியின் (மலர்) அன்பு அண்ணாவும்
காலம் சென்றவர்களான பர்வதம், தருமலிங்கம், விஜயரத்தினம், சுப்பிரமணியம், பாலசிங்கம் மற்றும் சின்னதுரை மகேஸ்வரி கண்மணி, கனகசபாபதியின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் மார்ச் 21 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தகவல் குடும்பத்தினர்.
விபரங்களுக்கு
மனைவி: (703) 341-9041

இப் பிரிவு துயரில் TRT தமிழ் குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.