Main Menu

திரு. லியோனிஸ் பெலார்மின் (ஜெனின்)

திரு. லியோனிஸ் பெலார்மின்
(ஜெனின்- பழைய மாணவன் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி)
மலர்வு : 7 நவம்பர் 1959 — உதிர்வு : 18 பெப்ரவரி 2014

ஊர்காவற்றுறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் மெனுகூர் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட லியோனிஸ் பெலார்மின் அவர்கள் 18-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று மெனுகூர் நகரிலுள்ள தனதில்லத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறெட்- மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நீதிராஜா- கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,

பிறீடா, பிறைடி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

காலஞ்சென்றவர்களான சறோஜா, யூஜினா மற்றும் சந்திரா(இலங்கை), யூஜின்(கனடா), பிரான்சில் வதியும் அன்ரனி(யஸ்ரின்), இந்திரா, றொபின், ஜகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இலங்கையில் வதியும் றோச், சௌந்தரம், பாஸ்கரன், விஜயராணி(கனடா), பிரான்சில் வதியும் சாந்தி, குலேந்திரன், மதி, பிளேவியன், இலங்கையில் வதியும் கோகுலதாசன், குலேந்திரதாசன் ரவீந்திரதாசன், ஜெயந்த பத்மினி, காலஞ்சென்ற மோகனதாஸ் மற்றும் பிரான்சில் வதியும் யேசுதாசன்(றெஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

வீட்டு முகவரி:-
28, Bis Allee Du Vexin,
95180 Menucourt,
France.

தகவல்
குடும்பத்தினர்