லாக்கூர்னெவ் சிவனாலயம்

லாக்கூர்னெவ் சிவனாலயம்.
முகவரி:

159, Avenue Paul Vaillant Couturier,
93120 La Courneuve, France.
Tėl. 01 48 36 26 73.

பிரதம குருக்கள் : மதிப்பிற்குரிய  சுதன் சர்மா ஐயா அவர்கள்

சிவனாலயம் திறந்திருக்கும் நேரம் – காலை.9.30 – 13.30, மாலை.4.30 – 8.30. விசேட தினங்களில் நேரமாற்றம் ஏற்படும்.

நன்றி

 

 

 

24/12/17அன்றிலிருந்து தொடர்ந்து 10 தினங்கள் பாரிஸ் லாக்கூர்னெவ் சிவனாலயத்திலிருந்து TRT தமிழ் ஒலி வானொலியூடாக திருவெம்பாவை நேரடி ஒலிபரப்பு காலை6.00மணியிலிருந்து 7.00 மணிவரை நடைபெறும் என்பதை அன்பு அடியார்களுக்கு  அறியத்தருகிறோம்.நன்றி.!!

 

 

 

 

(சிவனாலய பிரதம குருக்கள்  மதிப்பிற்குரிய  சுதன் சர்மா ஐயா அவர்கள்  எமது வானொலியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில்  காலை 10.10 – 11.00 வரை இடம்பெறும் வெள்ளிமலர் நிகழ்ச்சி மூலம் சைவ நற் சிந்தனை வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது)

a 15935335_1188805174530046_627498734_o

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !