திருமதி.தேவமனோகரன் அவர்களின் நிதி உதவியில் உலர் உணவு வழங்கல் நிகழ்வு
TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணி ஊடாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திருமதி.தேவமனோகரன் அவர்களின் தாயார் மாணிக்கம் அன்னபூரணம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு , கேப்பாபுலவு சாத்வீக போராட்டம் நடாத்தும் மக்களுக்கு உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது.